டிரெஸ் சும்மா ஒப்புக்குதான்!....முன்னழகை ஓப்பனா காட்டி அதிரவிட்ட நடிகை ரகுல்ப்ரீத் சிங்....
18 வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி கன்னட ரீமேக்கில் முதன் முதலில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து நடிக்க துவங்கினார். தெலுங்கு சினிமா உலகம் இவரை வாரி அணைத்துக்கொண்டது. எனவே, அங்கு பல படங்களில் நடித்தார்.
தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.