
Entertainment News
டிரெஸ் பாதி கழட்டி பலான போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. சொக்கிப்போன ரசிகர்கள்…
தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து சினிமாவில் தன் கேரியரை துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பின் தமிழிலும் சில படங்கள் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
எனவே, ஆந்திரா சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுத்ததால் அங்கேயே தொடர்ந்து நடித்தார். இடையில் ஓரிரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
அதன்பின் கோலிவுட் வந்து சில படங்களில் நடித்தார். வழக்கம்போல் அப்படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவில்லை. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, மிகவும் சிறிய உடைகளை அணிந்து கிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் செய்யத்தவறிய இரண்டு விஷயங்கள் இதுதான்!!.. மனம் திறந்த பிரபல தயாரிப்பாளர்…
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

rakul