தொட்டா வழக்கிட்டு போகும் போல!.. சைனிங் தொடையை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தமிழிலும் சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் ரசிகர்களை கவராததால் இங்கு அதிக படங்களில் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சிகளை செய்து வருகிறார். சமீபத்தில் போதை மருந்து புகாரிலும் இவர் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..சிக்குன்னு இருக்கு உடம்பு!… தூக்கலான கவர்ச்சியில் பூஜா ஹெக்டே…
சில சமயம் உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்கிற சந்தேகமே நமக்கு வருமளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைப்பார்.
இந்நிலையில், வெள்ளை நிற கோட் அணிந்து பளிங்கு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.