Categories: Entertainment News

ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!.. நச்சின்னு காட்டும் ரம்யா கிருஷ்ணன்…

பல வருடங்களாக திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். கதாநாயகியாக நடிக்க துவங்கி பல படங்களில் நடித்தபின் ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறினார், தற்போது குணச்சித்திர நடிகையாக மாறினார்.

குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜமாதா வேடம் பெரிய அளவில் ரீச் ஆகியது. அப்படத்தில் அவர் காட்டிய நடிப்பு இவரை தவிர வேறு யாரும் இந்த வேடத்தில் நடிக்க முடியாது என ரசிகர்களை நம்பும் அளவுக்கு இருந்தது.

ramya

தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ரம்யா கிருஷ்ணன் அசத்தி வருகிறார். ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் ரம்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: டாப் டூ பாட்டம் சும்மா அதிருது!…பிட்டு பிட்டா காட்டி அதிர வைக்கும் ஸ்ரேயா….

அதோடு, இளம் நடிகைகளை போல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து சக நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ramya

இந்நிலையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya
Published by
சிவா