கையில்லாத ஜாக்கெட்டு கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!....ரசிக்க வைக்கும் ராஜமாதா
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். சிறந்த நடிகைக்கான பல விருதைகளை பெற்றவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், ஜட்ஜாக கலக்கி வருகிறார்.
முறையாக முறைப்படி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றை கற்றவர். பழம்பெரும் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியின் நெருங்கிய உறவினர் இவர். தமிழில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தில் அசத்தியிருந்தார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இதையும் படிங்க: வளவள உடம்பு சும்மா வாளிப்பா இருக்கு!…வளச்சி வளச்சி காட்டும் இளம் நடிகை…
வில்லி, குணச்சித்திரம், அம்மா, அரசியல்வாதி என அனைத்து வேடங்களிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ரஜினி தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், அசத்தலான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சேலையை கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த லுக்கே போதும்…வேறென்ன வேணும்!…கேஜிஎப் பட நடிகையிடம் உருகும் ரசிகர்கள்…