இனிமே ஆண்ட்டின்னு சொல்ல மாட்டோம்!...ஹாட் லுக்கில் ரசிக்க வைக்கும் ராஜமாதா...

திரையுலகில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது.
இதையும் படிங்க: எல்லாம் ஓகேதான்…பட் உள்ளதான் ஒன்னும் போடல!…தூக்கியடிக்கும் கவர்ச்சியில் தமன்னா…
ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை நச்சின்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இனிமே உன்ன ஆண்ட்டின்னு சொல்ல மாட்டோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.