Categories: latest news

இப்படி சிரிச்சே எங்கள மயக்கிப்புட்ட!…வசியம் செய்த ரம்யா நம்பீசன்….

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Also Read

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். நட்புன்னா என்னானு தெரியுமா? சத்யா, குள்ளநரி கூட்டம், அக்னி தேவி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில் நடித்தார்.

தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சிரித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

Published by
சிவா