வாவ்!...புடவையில நீ பேரழகு!....ஸ்டன்னிங் லுக்கில் ரம்யா நம்பீசன்....
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். நட்புன்னா என்னானு தெரியுமா? சத்யா, குள்ளநரி கூட்டம், அக்னி தேவி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: மேடையில் தனுஷை வச்சி செய்த சிம்பு.?! உண்மையில் நடந்தது என்ன.?! ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்…
தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படி க்ளோசப்ல காட்டினா க்ளோஸ் ஆயிடுவோம்!…அடங்காத ஐஸ்வர்யா தத்தா….