தேக்கு மர தேகம் ஜிவ்வுன்னு இருக்கு!...கட்டழகை காட்டி வசீகரிக்கும் ரம்யா பாண்டியன்....
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் இவர். மாடலிங், சினிமா துறையில் ஆர்வம் வந்து அதில் நுழைந்தவர்.
ஆண் தேவதை, ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு தெரிய தாவணி பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரேநாளில் பிரபலமானார்.
ஆனாலும், சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன்பின் குக் வித் கோமாளி உட்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: எத வர்ணிக்குறதுன்னே தெரியலயே!…எல்லா பக்கமும் காட்டி மூடேத்தும் நடிகை….
அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு, தனது கட்டழகை கச்சிதமாக காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கடந்த சில தினங்களாக உள்ளாடையுன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.