சேர் மேலே ஏறி நின்னு.. காலை தூக்கி வித்தை காட்டும் ரம்யா பாண்டியன்!..

0
1315
ramya
ramya

இயக்குனர் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சமுத்திரக்கனியின் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஹாட் குயின் ரம்யா பாண்டியன் , இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்து வருகிறார். சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்தும் ஆடையே அணியாமல் கையில் ரோஜா பூவை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தும் அதிர வைத்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் நாற்காலியின் மீது ஏறிக்கொண்டு தனது இரு கால்களையும் அந்தரத்தில் உயர்த்தி யோகா செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சி வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

பல நாட்கள் கழித்து இப்படி யோகாவை செய்கிறேன் என்றும் முன்பை போல செய்ய முடியவில்லை, அதில் பாதி அளவு தான் செய்ய முடிகிறது என நடிகை ரம்யா பாண்டியன் அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். ரம்யா பாண்டியனின் வொர்க் அவுட் வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் வேற லெவல் வொர்க் அவுட் , மிரட்டலாக யோகா செய்றீங்க என கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/p/CrNRluFrY1y/?hl=en

google news