Home > Entertainment > அந்த இடத்த எடுப்பா காட்டி ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் ரம்யா...செம ஹாட் புகைப்படங்கள்....
அந்த இடத்த எடுப்பா காட்டி ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் ரம்யா...செம ஹாட் புகைப்படங்கள்....

X
டம்பி டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் ஆவார்.
பாவாடை தாவணியில் மொட்டை மாடி இடுப்பு காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், கட்டழகை அசத்தலாக காட்டும் உடையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட் ஜீன்ஸ், கோட் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story