
Entertainment News
அந்த இடத்தை பார்த்து மெர்சல் ஆயிட்டோம்!.. வளச்சி வளச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…
சில படங்களில் நடித்துவிட்டு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். துவக்கத்தில் சினன் சின்ன வேடங்களில் நடித்தார்.
ஜோக்கர் படத்தில் சிறிய வேடம் என்றாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஆண் தேவதை என்கிற படத்தில் நடித்தார். ஆனாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஒருநாள் தாவணி பாவாடை அணிந்து இடுப்பை காட்டி மொட்டை மாடியில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் திடீரென சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வைரலானது.
அந்த புகைப்படங்கள் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமான ரம்யா பாண்டியன் அதன்மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, விஜய் டிவிக்கு சென்றார். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ரம்யா பாண்டியனின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

ramya