
Entertainment News
முன்னாடி ஒன்னயும் காணோம்! ஹைபிட்ச் அழகில் கூச்சப்படாமல் போஸ் கொடுக்கும் ராஷிக்கண்ணா
தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷிகண்ணா.

rashikanna
இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கெடுத்தவராக மாறினார் ராஷிகண்ணா.

rashikanna
அந்தப் படத்தை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.

rashikanna
தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

rashikanna
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

rashikanna
இந்த நிலையில் தனது சோசியல் பக்கத்தில் கருப்பு நிற நீண்ட கவுன் அணிந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் மிகவும் டைட்டான உடையில் தனது வளவளப்பான மேனியை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார்.