Categories: Entertainment News

கிக் ஏத்தும் லுக்கு செம ஹாட்டு!. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ராஷ்மி கவுதம்…

ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கி நடிகையாக மாறியவர் ராஷ்மி கவுதம்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். கொஞ்சம் கிளுகிளுப்பான வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவந்தவர்.

தமிழில் கண்டேன் என்கிற திரைப்படத்தில் சாந்தனவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் ராஷ்மி தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: ப்ப்பா என்னா உடம்புடா!.. நீச்சல் உடையில் கிளுகிளுப்பு காட்டும் தனுஷ் பட நடிகை..

ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை ராஷ்மி கவுதம் நடத்தியுள்ளார். பல நிகழ்ச்சிகளில் கலந்தும் கொண்டுள்ளார்.

அவ்வப்போது கட்டழகை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், போதையேத்தும் பார்வையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmi
Published by
சிவா