அலுங்கி குலுங்கி அம்சமா தெரியுது!.. டைட் ஜாக்கெட்டில் கும்முன்னு காட்டும் ராஷ்மிகா!..

by சிவா |   ( Updated:2023-03-21 04:36:48  )
rashmika
X

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. முதலில் கன்னட படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது.

rashmika

அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இவரின் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

rashmika

தமிழில் சுல்தான் படம் மூலம் களம் இறங்கினார். மேலும் விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். அதோடு, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

rashmika

ஒருபக்கம், ரசிகர்களை சூடேத்தும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

rashmika

rashmika

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் ராஷ்மிகா நடனமாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika

rashmika

Picture courtesy to Star Frames..

Next Story