இனிமே அங்கயும் ஒரு ஜிப்பு வைக்கணும்!....பிட்டு பட ரேஞ்சுக்கு கழட்டி காட்டும் ராஷ்மிகா....

by சிவா |   ( Updated:2022-09-25 12:44:46  )
rashmika
X

கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

rashmika

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது.

rashmika

எனவே, தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: மெழுகு டாலு நீ..அழகு ஸ்கூலு நீ!…மிர்னாளினியை ரசிக்கும் ரசிகர்கள்….

rashmika

தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

rashmika

ஒருபக்கம், கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rashmika

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை திறந்துகாட்டி ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

rashmika

Next Story