பாலிவுட்டுக்கு போனாலும் போனாங்க! எல்லாமே ஓப்பன்தான் - கண்ணாடி உடையில் மஜா காட்டும் ராஷ்மிகா

rash
Actress Rashmika: தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட உலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்து வரும் ராஷ்மிகா தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கார்த்தி, விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகாவுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

rashmika
தனது க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி வலையை அள்ளி வீசி ரசிகர்களை சிக்க வைப்பதில் கில்லாடியானவர் ராஷ்மிகா. தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போட்டோ சூட்களை நடித்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

rashmika
தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியவர். சமீபத்தில் கூட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி பல செய்திகள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற கண்ணாடி உடையில் போஸ் கொடுக்கும் விதமாக தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் ராஷ்மிகா.

rashmika
அதை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் இருக்கிறார்கள். ஆல் டைம் கிரஷ் ராஷ்மிகாதான் என ஆஹா ஓஹோனு பாராட்டி வருகிறார்கள்.