Home > Entertainment > கொஞ்சம் அடக்கு வாசி செல்லம்!....மாராப்ப விலக்கி மனச காட்டும் சீரியல் நடிகை....
கொஞ்சம் அடக்கு வாசி செல்லம்!....மாராப்ப விலக்கி மனச காட்டும் சீரியல் நடிகை....

X
மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாகா. நடிக்க வாய்ப்பு தேடிய போது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான மௌன ராகம் சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும், பூவே பூச்சூடவா, கத சொல்ல போறோம் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும், ராட்சசன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா நடனமாடி வீடியோக்களையும், தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென கவர்ச்சியாக புடவை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Next Story