கல்யாணம் ஆயிடுச்சு!…அடக்கி வாசிம்மா!… தூக்கலான கவர்ச்சியில் பீஸ்ட் பட நடிகை…

Published on: February 7, 2022
reebha
---Advertisement---

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

rebha

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

rebha

திடீரென சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அதோடு, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

rebha

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

rebha

Leave a Comment