Connect with us
vishnu

latest news

பல பேருடன் டேட்டிங்! பிச்சையெடுக்கும் சம்யுக்தா.. புட்டு புட்டு வைத்த பிரபலம்

சமீபத்தில் தான் விஷ்னுகாந்த் – சம்யுக்தா பிரச்சினை ஓய்ந்த நிலையில் இப்பொழுது மீண்டும் அந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார் சின்னத்திரை நடிகை ரிகானா. இவர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவுடன் ஒன்றாக பணியாற்றுபவர். அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னதாக எழுந்த அர்னவ் மற்றும் திவ்யா பிரச்சினையிலும் குரல் கொடுத்தவர்.

vishnu1

vishnu1

விவாகரத்து பெற்று தன் குழந்தையோடு சிங்கிள் பேரண்டாக வசித்து வரும் ரீகானா சம்யுக்தா மீதுதான் தவறு இருக்கிறது என்பது மாறி பேசி வந்தார். மேலும் ஒரு திருமண அழைப்பிதழ் விஷயத்தில் இந்த அளவு பிரச்சின சம்யுக்தா கொண்டு வருவாங்கனு தெரியாது என்றும் கூறினார். மேலும் விஷ்ணு காந்தையும் ரவியையும் எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர்களின் வாழ்க்கை சம்யுக்தாவால் பாழாகிக் கொண்டு வருகின்றதே என்ற ஒரு ஆதங்கத்தில் தான் மீடியாக்களிடம் பேசினேன் என்றும் ரிகானா கூறினார்.

மேலும் சம்யுக்தாவிடம் ஒரு ரசிகர் ‘ரிகானா விஷ்ணுகாந்திற்கு ஆதரவாக பேசி கொண்டு வருகிறாரே? நீங்கள் எதும் கேட்கவில்லையா?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சம்யுக்தா ‘ரிகானாவின் வேலையே இதுதான், அர்னவ் திவ்யா பிரச்சினையிலும் தானாக வந்து மூக்கை நுழைத்தார், நாளைக்கு யாருக்காவது பிரச்சினைனா அங்கேயும் இருப்பார், மொத்தத்தில் ரிகானா வேலையில்லாமல் இருக்கிறார், யாராவது வேலை இருந்தால் கொடுங்கள்’ என்று பேசியிருந்தார்.

vishnu2

vishnu2

இதை குறிப்பிட்டு பேசிய ரிகானா சம்யுக்தா எனக்காக அனைவரிடமும் பிச்சை எடுத்து வருகிறார், என் வேலைக்காக பிச்சை எடுக்கிறார், அதுக்கு சம்யுக்தாவிற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அர்னவ் திவ்யா பிரச்சினையையும் முன் கொண்டு வந்தார். அதாவது அர்னவ்விற்கு ஏற்கெனவே பல பேருடன் தொடர்பு இருந்ததாம். அதை பற்றி கேட்கப் போய்தான் திவ்யாவுடன் பிரச்சினையே ஏற்பட்டதாம்.

சமீபத்தில் கூட திவ்யா ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் அர்னவ் ஒரு பெண் டாக்டரிடம் மிகவும் ஆபாசமாக பேசியிருந்தது கசிந்தது. ஆனால் அந்த பெண் டாக்டர் அர்னவ்வை மிகவும் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார். கடைசில் அவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த ஆடியோவை திவ்யாவிடம் கொடுத்தாராம். இதை எல்லாம் ரிகானா ஒரு பேட்டியில் கூறினார்.

vishnu3

vishnu3

google news
Continue Reading

More in latest news

To Top