Categories: Entertainment News

ஹாட்டா இருக்கே!.. பசங்கள கொஞ்சம் நினைச்சு பாத்தீயா?.. சூடேத்தும் ரெஜினா..

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரெஜினா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, பில்லா கில்லாடி ரெங்கா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

regina

நடிப்பது மட்டுமில்லாமல் ஐடம் பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். ஆச்சர்யா படத்தில் இவர் ஆடிய நடனம் ரெஜினாவா இது என்று கேள்வி எழுப்பியது. அதுவும் சமந்தாவை அனைத்து நடிகைகளும் பின்பற்ற தொடங்கி விட்டனர்.

Also Read

regina

அவருக்கு எப்படி ஊ சொல்றீயா பாடல் ஒரு கம்பேக்காக இருந்ததோ அதே போல் மற்ற நடிகைகளும் படவாய்ப்புகளை வர இந்த அளவுக்கு இறங்கியிருக்கின்றனர்.

ஒரு பக்கம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

regina

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு கவுனில் வெயிலில் நிற்பது மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் வேதனைக்கு ஆளாகியுள்ளார். சில ரசிகர்கள் அவர் வெயிலில் நிற்பதை பார்த்து மனம் வருந்தி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Published by
Rohini