கீழ இருந்து மேல பாத்தா கிறுகிறுன்னு வருது!.. தூக்கி காட்டி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...
சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் ஆகும். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திறமை காட்டி வந்த ரேஷ்மாவுக்கு சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல சீரியல்களில் திறமை காட்டினார்.
இடையிடையே சில திரைப்படங்களிலும் நடித்தார். விலங்கு எனும் வெப்சீரியஸிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: எந்த பக்கம் பாத்தாலும் டெம்ப்ட் ஆகுது!.. எல்லா ஆங்கிளிலும் காட்டும் நிவிஷா…
பெரிய சினிமா நடிகை மற்றும் மாடல் அழகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சின்னத்திரையை தாண்டி அவரால் செல்ல முடியவில்லை.
எனவே, கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆசையை தீர்த்து வருகிறார். புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு.
இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.