நாட்டுக்கட்ட இது தரமா இருக்கு!.. சேலையை விலக்கி கும்முன்னு கட்டும் ரேஷ்மா...
சீரியல் நடிகையாக சின்னத்திரை ரசிகைகளிடம் பிரபலமானவர் ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஆந்திராவில் சின்னத்திரை தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு பின் கணவரை பிரிந்து முழுநேர சீரியல் நடிகையாக மாறினர்.
பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சூரி நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான்.
தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பாபிசிம்ஹாவின் சகோதரி இவர். ஆனால், இது பலருக்கும் தெரியாது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார்.
இல்லத்தரசிகள் பலரின் கோபத்திற்கு ஆளாகும் அளவுக்கு சிறப்பாக நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமான உடைகளில் காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்தவகையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சண்டே விருந்தாக அமைந்துள்ளது.