Connect with us
banner

அந்த இடுப்பு டாட்டூ முழுசா தெரியாதா.? ஏக்கத்துடன் கேட்ட ரசிகர்.! அசராமல் பதிலளித்த நம்ம புஷ்பா.!

Cinema News

அந்த இடுப்பு டாட்டூ முழுசா தெரியாதா.? ஏக்கத்துடன் கேட்ட ரசிகர்.! அசராமல் பதிலளித்த நம்ம புஷ்பா.!

தமிழ் சினிமாவில் வருடக்கணக்கில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் நினைவில் நின்றவர்களை விட ஒரே ஒரு படத்தில் வருபவர்கள் சில நேரம் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

அப்படி ஒரு நபர் தான் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு மனைவியாக வரும் புஷ்பா. படம் முழுக்க புஷ்பா புருஷனாக வாழ்ந்திருப்பார் சூரி. அந்த புஷ்பாவாக ஒரே படத்தில் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிற்பவர் நம்ம புஷ்பா  நடிகை ரேஷ்மா.

இவர் தற்போது சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாக்யலக்ஸ்மி சீரியலில் இவர் மிக பிரபலம். இவர் இணையத்தில் அவ்வப்போது தனக்கேற்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் – ப்பா என்னா மனுஷன்யா.?! ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷுக்கு சொல்லி கொடுத்த விஜய் சேதுபதி.!

அண்மையில், ரசிகர்களுடனான ஓர் நேர்காணலில் பேசிய ஒரு ரசிகர், ரேஷ்மாவின் இருப்பு டாட்டூ மிகவும் பிடிக்கும் அது என்ன என்று கூற முடியுமா, அதனை முழுசாக பார்த்ததில்லை என கூறியிருப்பார்.

அதற்கு செம கூலாக, அது ஒரு ரோஜா புகைப்படம். மிக பெரிய டாட்டூ. அதனை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள் ( டாட்டூ போட்ட நபரை தவிர). என தனது டாட்டூ ரகசியத்தை நேர்காணலில் வெளிப்படுத்தினார் ‘புஷ்பா’ ரேஷ்மா.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top