சட்டையை பாதி கிழிச்சி பலானத காட்டும் ரேஷ்மா.. இது செம ட்ரீட் செல்லம்!...
மாடலிங் உலகில் நுழைய நினைத்து சீரியல் நடிகையாகிப்போன பலரில் ரேஷ்மாவும் ஒருவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அமெரிக்காவில் திருமணமாகி பின் கணவரை பிரிந்து தற்போது தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை இவர்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இதில், புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆனாலும், மாடலிங் துறை மீதுள்ள ஆர்வம் போகததால் டைட்டான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: நீ வந்தாலே ஆட்டம் களைகட்டும்!.. ஸ்டன்னிங் லுக்கில் ராஷ்மிகா மந்தனா…
இந்நிலையில், ஜீன்ஸ் டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து முன்னழகை கும்முன்னு காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.