அம்மாடியோவ்.. இதுதான் இருக்கிறதுலயே ஹைபிச்!.. ஓவர் நைட்டில் பாடாய்படுத்தும் ரேஷ்மா..
சின்னத்திரையில் பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.
வெள்ளித்திரையில் அவ்வப்போது வரும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : ஜாக்கெட்ட பாதி கழட்டி காட்டும் நந்திதா!.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்….
விஜய்டிவி ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகவும் பிரபலமானார் ரேஷ்மா. அதன் பின் படங்களில் சில வாய்ப்புகள் வர விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து அதன் மூலம் மேலும் பிரபலமானார்.
அதன் பின் சீரியலில் முழுமூச்சாக இறங்க ரியாலிட்டி ஷோக்கள், கடை விளம்பரங்கள் என நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.
முக்கால் வாசி சேலை அணிந்தவாறு புகைப்படங்களை பதிவிட்டாலும் அதில் ஏதோ ஒரு வித கவர்ச்சியால் ரசிகர்களும் அவரை சுற்றி சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பால் போன்ற தன் மேனி தெரியுமாறு சேலை அணிந்து மல்லிகைப்பூ சூடி பார்க்கவே அலேக்கா தூக்கிக் கொண்டு போய்விடலாம், அந்த அளவுக்கு போஸ் கொடுத்து தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரேஷ்மா.