மாடர்ன் டிரெஸ் போட்டாலும் நீ நாட்டுக்கட்டதான்!.. ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
சீரியல் நடிகையாக வலம் வந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருபவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில்தான் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தொடர்ந்து சீரியல் நடிகையாக மாறினார். இடையிடையே சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
எனவே, மீண்டும் சீரியல் பக்கம் சென்றார். தற்போது சின்னத்திரை சீரியல் ரசிகர்களை கவர்ந்துள்ள பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தொடையை பாத்து சொக்கி போயிட்டோம்!.. குட்டப்பாவாடையில் கிளுகிளுப்பு காட்டி விஜே பார்வதி…
இந்நிலையில், வழக்கமாக புடவையில் கட்டழகை காட்டும் ரேஷ்மா மாடர்ன் டிரெஸ் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.