Connect with us

Entertainment News

ஐயோ அன்லிமிட்டேட் சைஸ் அள்ளுது!…ஜிம் உடையில் மூடேத்தும் ரேஷ்மா….

சீரியல்களில் நடித்தாலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா.

reshma

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: தல தட்டிவிட்ட படங்கள்.. பட் அவர் நடிச்சிருந்தா மாஸ் தான்…

reshma2_cine

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.

இந்நிலையில், ஜிம் உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

reshma

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top