இந்த நாட்டுகட்டையை சீக்கிரம் கடத்துங்கடா!.. பட்டுப்புடவையில் சொக்க வைக்கும் ரேஷ்மா..

by சிவா |   ( Updated:2023-04-01 12:23:04  )
reshma
X

reshma

சின்னத்திரை நடிகை, சீரியல் நடிகை, மாடல் அழகி என பல முகங்களை உடையவர் ரேஷ்மா. ஆந்திரா சொந்த மாநிலம் என்பதால் அங்கும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.

டிவிக்கு செல்வதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் இருந்தார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி ஒரு குழந்தைக்கும் தாயானார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து இந்தியா வந்தார். அவரின் குழந்தையும் இறந்துவிட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

சன் டிவியில் ஒளிரப்பான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களிலும், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார்.

சூரி நடிப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மாதான். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், புடவையிலும், அரைகுறை உடைகளிலும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பட்டுப்புடவையில் போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Next Story