அதை எப்பவுமே மூட மாட்டேன்!.. அடம்புடுச்சி அந்த அழகை காட்டும் நடிகை ரேஷ்மா...
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா.
அமெரிக்காவில் திருமணமாகி பின் கணவரை பிரிந்து தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். மாடலிங், சினிமா என ஆசை இருந்தாலும் கிடைத்த சீரியல் வாய்ப்பை பிடித்துக்கொண்டு காலம் தள்ளி வருகிறார்.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு சீரியலில் கூட ஒரு சிறிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவனிக்க வைத்தார்.
இதையும் படிங்க: அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத!.. கட்டா குஸ்தி நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ரேஷ்மா எடுப்பான முன்னழகை காட்டியும், இம்சை செய்யும் இடுப்பை காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
ரேஷ்மா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், புடவையிலும், மாடர்ன் உடையிலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் தூக்கலான முன்னழகு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.