Categories: Entertainment News

கிட்டவந்து பாக்காத!…கிறுகிறுன்னு வந்துடும்!….டைட் உடையில் கிக் ஏத்தும் ரேஷ்மா…

நடிகர் பாபிசிம்ஹாவின் சொந்த சகோதரிதான் நடிகை ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

 

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் கட்டழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா