பாதி கிழிஞ்ச பனியனு முழுசா காட்டுது!.. பச்சையா காட்டி மூடேத்தும் ரேஷ்மா...

by சிவா |
reshma
X

reshma

சீரியலில் முழு நேரமாக நடித்து வந்தாலும் ஒருபக்கம் சினிமா மற்றும் மாடலிங் துறையிலும் இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு சீரியலில் நடித்துவிட்டு பின் தமிழுக்கு வந்தவர்.

reshma

சன் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்தார். தற்போது கூட பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

reshma

அதோடு, சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் ரேஷ்மாதான் புஷ்பாவாக நடித்தார்.

இதையும் படிங்க: ஆத்தாடி இது என்ன கண்ட்ராவி டிரெஸ்!.. பார்சல் பை உடையில் அப்படியே காட்டும் கியாரா அத்வானி..

reshma

விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். ஒருபக்கம், ரசிகர்களை சொக்க வைக்கும் வகையில் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

reshma

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பாதி டீசர்ட் அணிந்து இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

reshma

reshma

Next Story