இது மூடேத்தும் நாட்டுக்கட்ட!...நாலா பக்கமும் காட்டும் நடிகை ரேஷ்மா...
ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வமுடையவர் இவர்.
நடிகர் பாபிசிம்ஹா இவரின் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது. துவக்கத்தில் வாய்ப்பு தேடிய ரேஷ்மாவுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் பல சீரியல்களில் நடித்தார்.
இடையிடையே சினிமாவிலும் நடித்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் சூரி காமெடியில் இவர்தான் புஷ்பாவாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இது பஞ்சாபி பால்கோவா!..கொழுக் மொழுக் தேகம் காட்டும் அஜித் பட நடிகை….
பிக்பாஸ் போட்டியாளராகவும் இவர் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை இவரால் கவர முடியவில்லை. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.
ஆனாலும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்வதை ரேஷ்மா நிறுத்தவில்லை. நாட்டுக்கட்ட உடம்பை கச்சிதமாக காட்டும் புடவை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.