நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!.. புடவையில் கிளுகிளுப்பு ஏத்தும் ரேஷ்மா..
விமான பணிப்பெண், செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர்.
நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். ஆந்திராவில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் வேலை செய்து வந்த ரேஷ்மா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவை விட சீரியலில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதால் தற்போது சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: இந்த நடிகைக்கு பாங்காங்ல என்ன வேலை?.. ஏற்கெனவே சிம்பு இருக்கும் போது?.. ஒருவேளை?..
மேலும், ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்காக நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பட்டுப்புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.