நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!... ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...

by சிவா |
reshma
X

reshma

சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த காமெடியாக இருந்தது.

reshma

வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடி பின் சீரியல் நடிகையாக மாறியவர்.

reshma

ரசிகர்கள் நாட்டுக்கட்ட என ரசிக்கும் படியான உடலை வைத்திருக்கும் ரேஷ்மா அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: நடு ராத்திரியில் கேட்ட அலறல் சத்தம்… வடிவேலு செய்த செயலால் நடிகைக்கு நேர்ந்த சோகம்… அடக்கொடுமையே!!

reshma

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

reshma

Next Story