சோறு பிசைஞ்சே சாப்பிடலாம்!.. பிக் சைஸ் இடுப்ப காட்டி இம்சை பண்ணும் ரேஷ்மா...
தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட இவர் முதலில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தார்.
அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போது தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்படி அவர் நடித்த சீரியல்தான் ‘வம்சம்’. அதன் பல சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களை கவந்துள்ளார்.
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆனால், இவர் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. எனவே, முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தப்பு அதுதான்!.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே ரகுவரன்!..
ஆனாலும், நாட்டுக்கட்ட அழகை விதவிதமாக காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.