வழுவழு இடுப்பு வசதியா இருக்கு!.. வேறவேற ஆங்கிளில் காட்டு மயக்கும் ரேஷ்மா...

by சிவா |
reshma
X

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு ரேஷ்மாவை தெரியாமல் இருக்காது. ஏனெனில், இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

reshma

இதற்கு முன்பும் ரேஷ்மா பல சீரியல்களில் நடித்தவர்தான். வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி வாணி ராணி, மரகதவீணை, ஆண்டாள் அழகர், அன்பே வா, அபி டிரெய்லர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர்.

reshma

புஷ்பா புருஷன் காமெடி காட்சியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர். மேலும், மசாலா படம், கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

reshma

மேலும், புடவை மற்றும் அரைகுறை உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

reshma

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

reshma

reshma

Next Story