
Entertainment News
இந்த பிட்டு துணியில மறையிற அழகா அது?!.. கூச்சப்படாம காட்டும் ரேஷ்மா…
நீங்கள் சின்னத்திரை சீரியல் ரசிகராக இருந்தால் உங்களுக்கு ரேஷ்மாவை நிச்சயம் தெரிந்திருக்கும். பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதியாக கலக்கி வருகிறார்.
இந்த சீரியலில் கோபியின் 2வது மனைவியாகவும், வில்லியாகவும் அசத்தலான நடிப்பை கொடுத்து வருகிறார். ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தனது கேரியரை துவங்கியது தெலுங்கு தொலைக்காட்சிகளில்தான்.
ஆங்கராகவும், சீரியல் நடிகையாகவும் இருந்துள்ளார். தமிழில் வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கி இப்போதுவரை பல சீரியல்களில் நடித்துவிட்டார்.
ஆனால்,பாக்கியலட்சுமி சீரியல் அவரை பெண்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியுள்ளது. சீதாராமன் எனும் சீரியலிலும் ரேஷ்மா நடித்து வருகிறார்.
10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி உள்ளிட்ட சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக முன்னழகையும், இடுப்பழகையும் விதவிதமான ஆங்கிளில் காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்.
அந்த வகையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.