Categories: Entertainment News

ஆத்தாடி எத்தா தண்டி!.. அன்லிமிட்டேட் சைஸ காட்டி கிறங்க வைக்கும் ரேஷ்மா…

ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. துவக்கத்தில் ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி என்கிற சீரியல் மூலம் சீரியல் ரசிகைகளிடம் பிரபலமாகியுள்ளார்.

சீரியல் மட்டுமில்லால் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். சூரி நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான்.

இதையும் படிங்க: இந்த குட்டி இடுப்புல குடித்தனம் பண்ணனும்!.. ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் வேதிகா…

மாடலிங் துறையில் பிரபலமடைய வேண்டும் என ஆசைப்பட்டவர் சீரியல் நடிகை ஆகிவிட்டதால் இன்னும் அந்த ஆசை விடவில்லை. எனவே, மாடலிங் அழகிபோல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

reshma
Published by
சிவா