சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் ரேஷ்மாவா இது?!.. சும்மா திறந்து காட்டி மூடு ஏத்துறாரே!..

சின்னத்திரை நடிகைகள் பலரும் சீரியலில் புடவை கட்டி இழுத்து மூடி நடிப்பார்கள். ஆனால், அவர்களின் சமூகவலைத்தள பக்கம் போய் பார்த்தால் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்வார்கள். இவரா அப்படி நடிக்கிறார்? என ரசிகர்கள் மிரளும் அளவுக்கு கவர்ச்சியை வாறி இறைப்பார்கள்.

reshma

அப்படி ஒருவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். அக்கா, தம்பி இருவருக்குமே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. பாபி சிம்ஹா பல படங்களில் நடித்து தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்திக்கொண்டார்.

reshma

ஆனால், ரேஷ்மாவுக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்தது எல்லாம் காமெடி வேஷங்கள்தான். புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் போய் சீரியலில் நடிக்க துவங்கினார்.

reshma

இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு நல்ல வேடத்தில் நடித்து பெண் ரசிகைகளை பெற்றுவிட்டார். ஒருபக்கம், சீரியலில் வில்லியாகவும் கலக்கி வருகிறார். சின்னத்திரைக்கான சிறந்த வில்லி விருதும் வாங்கி இருக்கிறார்.

reshma

சீரியலில் புடவை கட்டி நடிக்கும் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம்தான். மாடர்ன் உடைகளில் மஜாவாக போஸ் கொடுத்து அம்மணி காட்டும் கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போய் வருகிறார்கள். அந்தவகையில், அழகை திறந்து காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.

reshma

 

Related Articles

Next Story