Connect with us
reshma

Entertainment News

ப்ப்பா!..டீசர்ட்ல தூக்கலா தெரியுது!..முன்னழகை அசத்தலாக காட்டும் ரேஷ்மா…

சீரியல்களில் நடித்தாலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா.

reshma

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: ஹீரோயினை கடத்திய வேற்றுகிரகவாசி… காப்பாற்றத் துடிக்கும் எம்ஜிஆர்… தமிழின் முதல் சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் இதுதான்…

reshma

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.

reshma

இந்நிலையில், டீசர்ட்டில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top