பிதுங்கி வழியுது அழகு!.. கண்டதெல்லாம் காட்டி ரீல்ஸ் போட்ட ரேஷ்மா பசுப்புலேட்டி..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.
தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா கலக்கப்போவது சாம்பியன் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு மக்களை ரசிக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இவருடைய கவர்ச்சிக்கே ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். சேலையிலும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமா என்ற அளவிற்கு விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி மக்களை கிறங்கடித்து வருகிறார் ரேஷ்மா.
செய்தி வாசிப்பாளராக இருந்த ரேஷ்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
இந்த நிலையில் காதலன் படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ போட்டு ரேஷ்மா ரசிகர்களுக்கு சரியான உற்சாகத்தை கொடுத்திருக்கிறார் .அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்கள் லைக்குகளை தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsOged7RvHF/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==