குலுங்கி குலுங்கி வரும் பல்லாக்கு நீ!.. மொத்தத்தையும் காட்டி கவுத்துபுட்டீயே ரேஷ்மா

by Rohini |   ( Updated:2023-05-15 17:08:02  )
reshma
X

reshma

சின்னத்திரையில் க்ளாமர் குயினாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவரை திரையில் பார்த்தாலே அனைத்து ரசிகர்களும் ஜொள்ளு வடிக்கின்றனர். அந்த அளவுக்கு தன் கவர்ச்சியால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

reshma1

reshma1

அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக இருந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானார். அதன் பின் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

reshma2

reshma2

இப்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலிலும் லீடு ரோலில் நடித்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் கேபிஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மெருகேற்றி வருகிறார்.

reshma3

reshma3

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அலுங்கி குலுங்கி ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CsRG1VkAUp8/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Next Story