திம்சு கட்ட உடம்பை தினுஷா தினுஷா காட்டும் ரேஷ்மா... சொக்கிப்போன ரசிகர்கள்...
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்து பின் சென்னைக்கு வந்து செட்டிலானவர் இவர்.
சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டு வாய்ப்பு தேடியவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் சன் டிவி வம்சம் சீரியலில் நடிக்க துவங்கினார்.
இடையிடையே சினிமாவிலும் நடித்தார். சூரி நடிப்பில் ரசிகர்களிடம் பெரிதும் ஹிட் அடித்த காமெடியான புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர்தான் ரேஷ்மா.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் பார்த்திபன்!… கண் முழிக்கும்போதெல்லாம் கை கொடுத்த மூத்த நடிகர்…
தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.