உள்ள போட்டது வெளிய தெரியுது!.. புடவைய விலக்கி காட்டும் ரேஷ்மா!… இது சண்டே ட்ரீட்!..
நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு என நடிகைகளில் யாரையாவது சொல்ல ஆசைப்பட்டால் ரேஷ்மாவை சொல்லலாம். ஏனெனில், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் அப்படி.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா விமான பணிப்பெண், சீரீயல் நடிகை, செய்தி வாசிப்பாளர், சினிமா நடிகை, மாடல் அழகி என பல அவதாரங்களை எடுத்தவர்.
பல வருடங்களாக சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ளார்.
10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரேஷ்மா சூரியுடன் செய்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
விமல் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது.
சீரியலில் பிஸியாக நடித்து வந்தாலும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
அந்த வகையில், புடவையில் கும்தா அழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.