கட்டையிலும் இது தரமான நாட்டுக்கட்ட!... முந்தானையை விலக்கி காட்டும் ரேஷ்மா...
சீரியல் நடிகை டூ சினிமா நடிகை ஆனவர் நடிகை ரேஷ்மா. சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடிக்க துவங்கியவர் இதுவரை பல சீரியல்களில் நடித்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி பெரிதாக எதையும் செய்யாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!.. மொத்தமா காட்டி கூச்சப்பட வைக்கும் அனைக்கா…
மேலும், ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக மாடர்ன் உடையிலும், புடவையிலும் நாட்டுக்கட்ட உடம்ப காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முந்தானையை விலக்கி இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.