உன்கிட்ட என்னமோ இருக்கு! மப்பும் மந்தாரமுமா போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுப்புலேட்டி
சின்னத்திரையில் க்ளாமர் குயினாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானார். ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்த ரேஷ்மா பசுப்புலேட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
ஆரம்பத்தில் சீரியலில் தன் வாழ்க்கையை தொடங்கிய ரேஷ்மா சினிமாவிலும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். ஒரு சில படங்களில் க்ளாமர் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றார். மேலும் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இப்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஷிப்பில் நடுவராக இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
மேலும் ரசிகர்களை கவர்வதற்காகவும் வாய்ப்புகளை தேடவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வரும் ரேஷ்மா இன்று நைட் டிரஸில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.