பரந்து விரிந்த கொடி!.. என்ன நீ ட்ரை பண்ணாலும் அங்க தான் பாப்போம்!.. புது லுக்கில் ரேஷ்மா!..
வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. சில காலம் அமெரிக்காவில் இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இங்கே வந்தார்.
வந்தவர் அப்படியே செட்டிலாகி விட சில சீரியல்களிலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
பிக்பாஸுக்கு பிறகு ரேஷ்மாவின் ரேஞ்சே மாறிவிட்டது. விலங்கு என்ற படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்து நடித்தார்.
அதன் பின் விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் ரேஷ்மா.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை ரேஷ்மா மட்டும் தான் நிரூபித்து வருகிறார். ஆடை கவர்ச்சி இல்லையென்றாலும் அவர் கட்டும் அழகை பார்க்கும் போதே ரசிகர்களுக்கு ஜிவ்வுனு ஏறிவிடும் போல. அந்த அளவுக்கு நச்சுனு கட்டி அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.