Categories: Entertainment News

சாரி உனக்கு இது செட் ஆகல!…கையை தூக்கி கண்டபடி போஸ் கொடுத்த ரேஷ்மா…

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி சில தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். தமிழில் வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கினார். இடை இடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி ஆவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் கையை மேலே தூக்கி கண்டபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘இதுக்கு உனக்கு செட் ஆகல…வழக்கம் போல புடவையிலயே போஸ் கொடு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
சிவா