ஐயோ பாக்க பாக்க வெறியேறுதே!.. டைட் ஜாக்கெட்டில் பிதுங்கும் அழகை காட்டும் ரேஷ்மா
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவை சேர்ந்தவர் என்பது பேரை பார்த்தாலே தெரியும்.
விமான பணிப்பெண், டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என பல வேலைகளையும் ஆந்திராவில் செய்துவிட்டு சென்னை வந்தவர் இவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் வாய்ப்பு தேடினார்.
சினிமா கதவுகள் இவருக்காக திறக்கப்படவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் இவர் முதலில் நடித்தது.
இப்போது வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இப்போதும் பாக்கியலட்சுமி, சீதா ராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சோக கதைகளை சொல்லி கண்ணீர் விட்டார். சீரியலில் நடித்தாலும் புடவை மற்றும் டைட்டான உடைகளில் முன்னழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கருப்பு நிற புடவையில், டைட் ஜாக்கெட்டில் அழகை தூக்கலாக காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.